About Us

 
Sudarasanam Jawli Stores established on 1960 in Madurai. We have 60 years of experience in the Dhoti Industry. We are manufacturing and selling Traditional, Worship, Casual, Formal Dhotis and Readymade Shirts. Vijay Veshti is our own Brand and it is a unique Brand in the Dhoti Industries. We are continously running our Business in third generation and we promise to our customers to deliver High Quality Dhotis and Shirts in Afforable Price.
 
Sudarasanam Jawli Stores is "One Lucky Place" to purchase Vastram, Thundu, Saree and Parasailing Products for Temple Kumbahishekam, Homam, Sathupadi Events. Custumers are starts to do "First Purchase" in Sudarasanam Jawli Stores for their Family Functions like Wedding and Auspicious Events.
 
We are very much Happy and Proud to sales our Products to our Valuable Customers.


சுதர்சனம் ஜவளி ஸ்டோர் - நிச்சயதார்த்தம், திருமணம், கிரஹப்பிரவேசம் மற்றும் அனைத்துவிதமான சுபவிசேங்களுக்கும் தரமான ஜவுளிகள் வாங்க ராசியான ஸ்தாபனம். கோயில் கும்பாபிஷேகம் வழிபாடு மற்றும் விழாக்களுக்கு தேவையான அனைத்து வஸ்திரங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பது எங்களின் தனி சிறப்பு. நாங்கள் தொடர்ந்து அறுபது ஆண்டுகளாக, மூன்று தலைமுறையாயாக, தரமான ஜவுளிகள் நியாமான விலைகளில் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், பெருமிதம் கொள்கிறோம். தரமான ஆடைகள் முலம் ஆனந்தம் அடைவோம்.





Our Products

God Worship Dhotis

God Worship Dhotis

தெய்வ வழிபாட்டு ரகங்கள் 01
 
எங்களிடம் 9 முழம் வேஷ்டி 5 முழம் அங்கவஸ்திரம் மற்றும் 10 முழம் வேஷ்டி 6 முழம் அங்கவஸ்திரம் அளவுகளில் அனைத்து விதமான தெய்வ வழிபாட்டு ரக வேஷ்டிகள் கிடைக்கும்....
 

Brand Name: Vijaya Veshti


Market Price: Rs.600/- To Rs.1250/-

GST Tax: 5% (Price Excluded Tax)

Packing Type: Cotton Cloth Bag


Min Order Quantity: 5

Goods Delivery Time: 1 To 5 Days

Note: Goods Delivery Charge is EXTRA



God Worship Dhotis

God Worship Dhotis

தெய்வ வழிபாட்டு ரகங்கள் 02
 
எங்களிடம் 9 முழம் வேஷ்டி 5 முழம் அங்கவஸ்திரம் மற்றும் 10 முழம் வேஷ்டி 6 முழம் அங்கவஸ்திரம் அளவுகளில் அனைத்து விதமான உருவ வடிவ ரக வேஷ்டிகள் கிடைக்கும்.
 

Brand Name: Vijaya Veshti


Market Price: Rs.600/- To Rs.1200/-

GST Tax: 5% (Price Excluded Tax)

Packing Type: Cotton Cloth Bag


Min Order Quantity: 5

Goods Delivery Time: 1 To 5 Days

Note: Goods Delivery Charge is EXTRA



God Worship Dhotis

God Worship Dhotis

தெய்வ வழிபாட்டு ரகங்கள் 03
 
எங்களிடம் 9 முழம் வேஷ்டி 5 முழம் அங்கவஸ்திரம் மற்றும் 10 முழம் வேஷ்டி 6 முழம் அங்கவஸ்திரம் அளவுகளில் விதவிதமான பார்டர் ரக வேஷ்டிகள் கிடைக்கும்.
 

Brand Name: Vijaya Veshti


Market Price: Rs.400/- To Rs.800/-

GST Tax: 5% (Price Included Tax)

Packing Type: Cotton Cloth Bag


Min Order Quantity: 5

Goods Delivery Time: 1 To 5 Days

Note: Goods Delivery Charge is EXTRA



God Worship Dhotis

God Worship Dhotis

நந்தி சிவன் பெருமாள் முந்தி ரகங்கள்
 
எங்களிடம் 9 முழம் வேஷ்டி 5 முழம் அங்கவஸ்திரம் மற்றும் 10 முழம் வேஷ்டி 6 முழம் அங்கவஸ்திரம் அளவுகளில் நந்தி சிவன் பெருமாள் முந்தி விதமான தெய்வ வழிபாட்டு ரக வேஷ்டிகள் கிடைக்கும்.
 

Brand Name: Vijaya Veshti


Market Price: Rs.800/- To Rs.1200/-

GST Tax: 5% (Price Excluded Tax)

Packing Type: Cotton Cloth Bag


Min Order Quantity: 5

Goods Delivery Time: 1 To 5 Days

Note: Goods Delivery Charge is EXTRA



Peacock Eye Pet Dhotis

Peacock Eye Pet Dhotis

மயில் கண்பேட் ரகங்கள்
 
எங்களிடம் 4 முழம் வேஷ்டி 2 முழம் அங்கவஸ்திரம் 8 முழம் வேஷ்டி 4 முழம் அங்கவஸ்திரம், 9 முழம் வேஷ்டி 5 முழம் அங்கவஸ்திரம் மற்றும் 10 முழம் வேஷ்டி 6 முழம் அங்கவஸ்திரம் அளவுகளில் மயில் கண்பேட் ரக வேஷ்டிகள் கிடைக்கும்.
 

Brand Name: Vijaya Veshti


Market Price: Rs.100/- To Rs.800/-

GST Tax: 5% (Price Excluded Tax)

Packing Type: Cotton Cloth Bag


Min Order Quantity: 5

Goods Delivery Time: 1 To 5 Days

Note: Goods Delivery Charge is EXTRA



Cotton Jari Dhotis

Cotton Jari Dhotis

பருத்தி ஜரிகை ரக  வேஷ்டிகள்
 
எங்களிடம் 4 முழம் வேஷ்டி 2 முழம் அங்கவஸ்திரம், 8 முழம் வேஷ்டி 4 முழம் அங்கவஸ்திரம், 9 முழம் வேஷ்டி 5 முழம் அங்கவஸ்திரம் மற்றும் 10 முழம் வேஷ்டி 6 முழம் அங்கவஸ்திரம் அளவுகளில் தூய பருத்தி துணியில் ஜரிகை பார்டர் ரக வேஷ்டிகள் கிடைக்கும்.
 

Brand Name: Vijaya Veshti


Market Price: Rs.200/- To Rs.1000/-

GST Tax: 5% (Price Excluded Tax)

Packing Type: Cotton Cloth Bag


Min Order Quantity: 5

Goods Delivery Time: 1 To 5 Days

Note: Goods Delivery Charge is EXTRA



Silk Dhotis

Silk Dhotis

பட்டு வேஷ்டி ரகங்கள்
 
எங்களிடம் 4 முழம் வேஷ்டி, 8 முழம் வேஷ்டி 4 முழம் அங்கவஸ்திரம் அளவுகளில் பட்டு துணியில் ஜரிகை பார்டர் ரக வேஷ்டிகள் கிடைக்கும்.
 

Brand Name: Vijaya Veshti


Market Price: Rs.400/- To Rs.800/-

GST Tax: 5% (Price Excluded Tax)

Packing Type: Cotton Cloth Bag


Min Order Quantity: 5

Goods Delivery Time: 1 To 5 Days

Note: Goods Delivery Charge is EXTRA



Silver Silk Dhotis

Silver Silk Dhotis

வெண்பட்டு வேஷ்டி ரகங்கள்
 
எங்களிடம் 4 முழம் வேஷ்டி, 8 முழம் வேஷ்டி 4 முழம் அங்கவஸ்திரம் அளவுகளில் வெண்பட்டு துணியில் ஜரிகை பார்டர் ரக வேஷ்டிகள் கிடைக்கும்.
 

Brand Name: Vijaya Veshti


Market Price: Rs.400/- To Rs.800/-

GST Tax: 5% (Price Included Tax)

Packing Type: Cotton Cloth Bag


Min Order Quantity: 5

Goods Delivery Time: 1 To 5 Days

Note: Goods Delivery Charge is EXTRA



Colour Dhotis

Colour Dhotis

கலர் வேஷ்டி ரகங்கள்
 
எங்களிடம் 4 முழம் வேஷ்டி, 9 முழம் வேஷ்டி 5 முழம் அங்கவஸ்திரம் அளவுகளில் பல கலர்களில் வேஷ்டிகள் கிடைக்கும்.
 

Brand Name: Vijaya Veshti


Market Price: Rs.120/- To Rs.800/-

GST Tax: 5% (Price Excluded Tax)

Packing Type: Cotton Cloth Bag


Min Order Quantity: 5

Goods Delivery Time: 1 To 5 Days

Note: Goods Delivery Charge is EXTRA






For More Information

Contact Us